Subscribe

BREAKING NEWS

27 November 2017

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா !

 நம் தளத்தில் பலவிதமான கொண்டாட்டங்கள் ஆரம்பித்து, இன்புற்று வருகின்றோம்,. விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்த சஷ்டி என தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வின் பட்டியலில் கார்த்திகை தீபத்தை சேர்க்காது இருக்க முடியமா? TUT தளத்தின் கிரீடத்தில் மின்னும் வைரக்கல் போன்று தான் கார்த்திகை தீபம்.

தீபம் என்றாலே இருள் நீக்கி ஒளி தருவது. கார்த்திகை தீபம் என்பது நம் மன இருள் நீக்கி, சாதாரண ஒளி என்று சொல்வதை விட, அருள் ஒளி தருவது, சற்று சுருக்கமாக காண்போம்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
  • குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
  • விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
  • சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
இது கொஞ்சம் தான். இது போல் பல செய்திகள் உள்ளடக்கி உள்ளது. யாரிடமாவது கார்த்திகை தீபம் என்று கேட்டுப் பாருங்கள். உடனே திருஅண்ணாமலை   என்ற பதில் வரும். இதோ ! அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். நமக்கு கிடைத்த காட்சிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம். வரும் நாட்களில் கார்த்திகை தீபம் பற்றி உணர்ந்து, உணர்ந்திட குருவருளும்,திருவருளும் துணை நிற்கட்டும்.

அண்ணாமலையாருக்கு அரோகரா! உண்ணாமலை அம்மன் போற்றி! போற்றி !!


திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2017 அழைப்பிதழ் மேலே

அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம் காமதேனு வாகனம்கீழே 








கண்கள் குளிரும் அழகிய தரிசனம், பச்சை வண்ண பட்டில் , நம் பாவங்கள் மறைய..அம்மம்மா..கண்கள் மட்டும் குளிரவில்லை, மனமும் குளிருகின்றது.அடுத்து அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம் சிம்மவாகன தரிசனம்.









அடுத்து நாம் காண இருப்பது பஞ்சமூர்த்திகளை அலங்கரிக்கும் திருக்குடை அர்ப்பணிப்பு ஊர்வலம்.







அடுத்து நாம்காண இருப்பது அருள்மிகு விநாயகர் உற்சவம் வெள்ளி முஷீக வாகனம் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.
















முதல்வனோடு இன்றைய பதிவினை நிறைவு செய்வோம். இனிவரும் பதிவுகளில் மேலும் தொடர்வோம்.
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! திருஅண்ணாமலையாருக்கு அரோகரா !!

நன்றி : https://www.facebook.com/Tvmalai.Lotus/

முந்தைய பதிவுகளுக்கு:-

 சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html



No comments:

Post a Comment